ஜோன் பெர்ந்தல்
ஜோன் பெர்ந்தல் Jon Bernthal | |
---|---|
![]() வாஷிங்டனில் ஃபியூரி திரைப்பட வெளியீட்டின் போது ஜோன் பெர்ந்தல் | |
பிறப்பு | செப்டம்பர் 20, 1976 வாசிங்டன், டி. சி., அமெரிக்கா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2002–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | Erin Angle (2010–இன்று வரை) |
பிள்ளைகள் | 2 |
ஜோன் பெர்ந்தல் (பிறப்பு: செப்டம்பர் 20, 1976) இவர் ஒரு அமெரிக்கா நாட்டு நடிகர் ஆவார். இவர் ஃபியூரி உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.
நடித்துள்ளவை[தொகு]
இவர் நடித்துள்ள திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித்தொடர்களில் சில:
திரைப்படம்[தொகு]
ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் |
---|---|---|
2013 | ஸ்னிச் | டானியல் சேம்ஸ் |
2014 | ஃபியூரி | கிரேடி "கூன்-ஆஸ்" டிரேவிஸ் |
தொலைக்காட்சி[தொகு]
ஆண்டு | தொலைக்காட்சித் தொடர் | கதாப்பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2005 | ஹௌ ஐ மெட் யுவர் மதர் | கார்லோஸ் | எபிசொடு: "பர்பிள் ஜிராஃப்" |
2010–2012 | த வாக்கிங் டெட் | சேன் வால்ஷ் | 19 எபிசோடுகள் |