த மார்சன் (ஆங்கிலத் திரைப்படம்)
Jump to navigation
Jump to search
த மார்சன் | |
---|---|
இயக்கம் | ரிட்லி இசுகாட் |
தயாரிப்பு | மாக் கஃபாம், சைமன் கின்பெர்க், மைக்கேல் இசுகேஃபர் மற்றும் ரிட்லி இசுகாட் |
மூலக்கதை | த மார்சன் புதினம் |
திரைக்கதை | ட்ரூ கோடார்டு |
இசை | கேரி செர்க்சன் வில்லியம்சு |
நடிப்பு | மேட் டாமன், செசிகா சேசுட்டேன், ஜெஃப் டானியல்சு மற்றும் பலர் |
ஒளிப்பதிவு | டேரியூசு வோல்சுகி |
படத்தொகுப்பு | பியட்ரோ இசுகேலியா |
விநியோகம் | டுவென்டியத் செஞ்சுரி பாஃக்சு (20th Century Fox) |
வெளியீடு | அக்டோபர் 2, 2015 |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
த மார்சன் (The Martian) என்பது ஒரு முப்பரிமாண ஆங்கில அறிபுனைத் திரைப்படம் ஆகும். இதே பெயரில் வெளியான புதினத்தை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டது. இதன் இயக்ககுனர் ரிட்லி இசுகாட், திரைக்கதையாசிரியர் ட்ரு கோடார்டு.
இப்படத்தின் முதல் காட்சி 11 செப்டம்பர் 2015ல் ரொறன்ரோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இந்தியா, அமெரிக்கா முதலிய பல நாடுகளில் 2 அக்டோபர் 2015ல் வெளியிடப்பட்டது.[1] இதில் மேட் டாமோன் மற்றும் செசிகா சேசுட்டேன் ஆகியோர் முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ளனர்.[2]
வெளி இணைப்புகள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "வெளியீட்டுத் தகவல்". ஐ.எம்.டி.பி இணையத்தளம். 25 சனவரி 2016 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "நடிகர்கள் பட்டியல்". 9 சூன் 2015 அன்று பார்க்கப்பட்டது.