கேங்க்ஸ்டர் ஸ்குவாட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கேங்க்ஸ்டர் ஸ்குவாட்
Gangster Squad
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ரூபன் பிளைஷர்
திரைக்கதைவில் பியால்
நடிப்புஜோஷ் புரோலின்
ரியான் கோஸ்லிங்
நிக் நோல்டே
எம்மா ஸ்டோன்
சான் பென்
மைக்கேல் பெனா
படத்தொகுப்புஆலன் பவும்கர்டென்
ஜேம்ஸ் ஹெர்பேர்ட்
கலையகம்வில்லேஜ் ரோட்ஷோ பிக்சர்ஸ்
லின் பிக்சர்ஸ்
விநியோகம்வார்னர் புரோஸ்பிக்சர்ஸ்
ரோட்ஷோ என்டேர்டைன்மென்ட் (ஆஸ்திரேலியா & நியூசிலாந்து)
வெளியீடுசனவரி 11, 2013 (2013-01-11)
ஓட்டம்113 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$60 மில்லியன்
மொத்த வருவாய்$105,200,903

கேங்க்ஸ்டர் ஸ்குவாட் (ஆங்கில மொழி: Gangster Squad) இது 2013ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய அமெரிக்க அதிரடித் திரைப்படம். இந்தத் திரைப்படத்தை ரூபன் பிளைஷர் இயக்கினார். ஜோஷ் புரோலின், ரியான் கோஸ்லிங், நிக் நோல்டே, எம்மா ஸ்டோன். சான் பென், மைக்கேல் பெனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

வெளி இணைப்புகள்[தொகு]