எமி
தோற்றம்
| எமி | |
|---|---|
| இயக்கம் | ஆசிஃப் கபாடியா |
| தயாரிப்பு |
|
| இசை | |
| நடிப்பு | ஏமி வைன்ஹவுஸ் |
| ஒளிப்பதிவு | மாட் கர்டிஸ் |
| படத்தொகுப்பு | கிறிஸ் கிங் |
| கலையகம் |
|
| வெளியீடு | 16 மே 2015 (2015 கேன்ஸ் திரைப்பட விழா) 3 சூலை 2015 (ஐக்கிய இராச்சியம்) |
| ஓட்டம் | 128 நிமிடங்கள்[1] |
| நாடு | ஐக்கிய இராச்சியம் |
| மொழி | ஆங்கிலம் |
| மொத்த வருவாய் | $3.1 மில்லியன்[2] |
எமி (ஆங்கிலம்: Amy) என்பது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த ஆங்கில மொழித் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை ஆசிஃப் கபாடியா என்பவர் இயக்க, ஜேம்ஸ் கே-ரீஸ், ஜார்ஜ் பங்க, பவுல் பெல் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்தத் திரைப்படம் 2015ஆம் ஆண்டு சூலை 3ஆம் நாள் வெளியாகியது. இப்படம் சிறந்த ஆவணப்படத்திற்கான ஆசுக்கர் விருதினை வென்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "AMY (15)". British Board of Film Classification. 2 சூன் 2015. Retrieved 4 சூன் 2015.
- ↑ "Amy (2015)". Box Office Mojo. Retrieved 13 சூலை 2015.