எக்ஸ் மச்சினா
தோற்றம்
| எக்ஸ் மச்சினா | |
|---|---|
திரைப்படத்தின் சுவரொட்டி | |
| இயக்கம் | அலெக்ஸ் கார்லேண்ட் |
| கதை | அலெக்ஸ் கார்லேண்ட் |
| நடிப்பு | |
| ஒளிப்பதிவு | ரோப் ஹார்டி |
| படத்தொகுப்பு | மார்க் டே |
| கலையகம் |
|
| விநியோகம் | யுனிவர்சல் ஸ்டுடியோஸ் |
| வெளியீடு | 23 சனவரி 2015 (ஐக்கிய இராச்சியம்) |
| ஓட்டம் | 108 நிமிடங்கள்[1] |
| நாடு | ஐக்கிய இராச்சியம் |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | $20 மில்லியன் |
| மொத்த வருவாய் | $2 மில்லியன் |
எக்ஸ் மச்சினா (ஆங்கிலம்: Ex Machina) இது 2015ஆம் ஆண்டு வெளியான ஆங்கில மொழி அறிபுனை திரில்லர் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை அலெக்ஸ் கார்லேண்ட் என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஆஸ்கர் ஐசக், அலிசியா விகண்டேர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "EX MACHINA (15)". British Board of Film Classification. 26 November 2014. Retrieved 23 January 2015.