ஆஸ்கர் ஐசக்
Appearance
ஆஸ்கர் ஐசக் | |
---|---|
பிறப்பு | ஆஸ்கர் ஐசக் ஹெர்னாண்டஸ் மார்ச்சு 9, 1979 குவாத்தமாலா |
கல்வி | ஜூலியார்ட் ஸ்கூல் |
பணி | நடிகர் பாடகர் |
செயற்பாட்டுக் காலம் | 2002–இன்று வரை |
ஆஸ்கர் ஐசக் (Oscar Isaac, பிறப்பு: மார்ச் 9, 1979) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் பாடகர் ஆவார். இவர் டிரைவ், த சீக்ரெட், மோஜாவே, எக்ஸ் மச்சினா போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
திரைப்படங்கள்
[தொகு]- 2009: அகோரா
- 2009: பலிபோ
- 2010: ரொபின் ஹூட்
- 2011: சுக்கர் பஞ்ச்
- 2011: 10 இயர்ஸ்
- 2011: டிரைவ்
- 2014: த சீக்ரெட்
- 2015: மோஜாவே
- 2015: எக்ஸ் மச்சினா
வெளி இணைப்புகள்
[தொகு]- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Oscar Isaac
- Oscar Isaac Q&A 2006 interview at BroadwayWorld.com