கான் கேர்ள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கான் கேர்ள்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்டேவிட் ஃபின்சர்
நடிப்பு
விநியோகம்20ஆம் சென்சுரி ஃபாக்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 26, 2014 (2014-09-26)(நியூயார்க் திரைப்பட விழா)
அக்டோபர் 3, 2014 (அமெரிக்கா)
ஓட்டம்149 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$61 மில்லியன்
மொத்த வருவாய்$309.4 மில்லியன்

கான் கேர்ள் (ஆங்கிலம்:Gone Girl) இது 2014ஆம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு திரில்லர் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை டேவிட் ஃபின்சர் இயக்க, பென் அஃப்லெக், நீல் பாட்ரிக் ஹாரிஸ், டெய்லர் பெர்ரி, கர்ரி கூன், கிம் டிக்கன்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் அக்டோபர் 3, 2014ஆம் ஆண்டு வெளியானது.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Gone Girl
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கான்_கேர்ள்&oldid=2704032" இருந்து மீள்விக்கப்பட்டது