நீல் பாட்ரிக் ஹாரிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நீல் பாட்ரிக் ஹாரிஸ்
பிறப்பு 1973
ஆல்புகெர்க்கி, நியூ மெக்ஸிக்கோ, அமெரிக்கா
பணி தயாரிப்பாளர்
இயக்குனர்
நடிகர்
செயல்பட்ட ஆண்டுகள் 1988–அறிமுகம்
துணைவர் டேவிட் Burtka
பிள்ளைகள் 2

நீல் பாட்ரிக் ஹாரிஸ் ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் ஆவார். இவர் 1973ம் ஆண்டு 06ம் மாதம் 15ம் திகதி ஆல்புகெர்க்கி, நியூ மெக்ஸிக்கோ, அமெரிக்காவில் பிறந்தார். இவர் 1988ம் ஆண்டு கிளாராவின் இதயம் (Clara's Heart) என்ற திரைபடத்தின் மூலம் திரைப்படத்துறையில் அறிமுகமானார் மற்றும் பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார்.

2010 ஆம் ஆண்டு டைம் இதழ் ஹாரிஸை மிகவும் செல்வாக்குப் பெற்ற 100 பேரில் ஒருவராக குறிப்பிட்டது.

ஆரம்பகால வாழ்கை[தொகு]

ஹாரிஸ் ஆல்புகெர்க்கி நியூ மெக்ஸிக்கோ நகரில் பிறந்தார். Ruidoso, நியூ மெக்ஸிக்கோவில் வளர்ந்தார். இவரது பெற்றோர் ஷீலா (ஸ்காட்) மற்றும் ரான் ஹாரிஸ் ஆகியோராவர். இவர் ஆல்புகெர்க்கியிலுள்ள La Cueva உயர்நிலை பள்ளியில் தனது கல்வியைப் பயின்றார். அவரது பள்ளிக் காலத்தில் இவருக்கு நாடகங்கள் மற்றும் இசை மீது ஆர்வம் இருந்ததால் இவர் நாடகங்களில் நடித்தார். 1991ம் ஆண்டு உயர்தகமைகளுடன் தனது பட்டதாரிப் படிப்பை முடித்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

தான் திருமணம் செய்யப்போகும் David Burtka என்பவருடன் ஹரிஸ் இருக்கும் படம் (செப்டம்பர் 2011 இல் எடுக்கப்பட்டது)

இவர் ஒரு ஓரின சேர்க்கை ஆளர் ஆகும். David Burtka என்ற நடிகரைத் திருமணம் செய்து கொண்டு 2 குழந்தைகளை தத்து எடுத்து வளர்கின்றார்கள்.

திரைப்படம்[தொகு]

இவர் 1988ம் ஆண்டு Clara's Heart என்ற திரைபடத்தில் அறிமுகமானார். அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார்.

 • 1988ː Clara's Heart - கிளாரா ஹார்ட்
 • 1988ː Too Good to Be True
 • 1988ː Purple People Eater
 • 1989ː Cold Sassy Tree
 • 1989ː Hallmark Hall of Fame|Home Fires Burning
 • 1990ː The Earth Day Special
 • 1991ː Stranger in the Family
 • 1993ː For Our Children: The Concert
 • 1993ː A Family Torn Apart
 • 1994ː Snowbound: The Jim and Jennifer Stolpa Story
 • 1995ː The Man in the Attic
 • 1995ː Animal Room
 • 1995ː Not Our Son
 • 1995ː My Antonia
 • 1995ː Legacy of Sin: The William Coit Story
 • 1997ː Starship Troopers
 • 1998ː The Proposition
 • 1998ː The Christmas Wish
 • 1999ː Joan of Arc
 • 2000ː The Next Best Thing
 • 2001ː The Wedding Dress
 • 2001ː sweeney Todd: The Demon Barber of Fleet Street in Concert
 • 2002ː The Mesmerist
 • 2002ː Undercover Brother
 • 2004ː ஹேரல்ட் & குமார் கோ டு வைட் காசில்
 • 2005ː The Christmas Blessinɡ
 • 2008ː Harold & Kumar Escape from Guantanamo Bay
 • 2008ː Beyond All Boundaries
 • 2008ː Justice League: The New Frontier (குரல் மட்டும்)
 • 2009ː Cloudy with a Chance of Meatballs (குரல் மட்டும்)
 • 2009ː Carrie Underwood: An All-Star Holiday Special (குரல் மட்டும்)
 • 2009ː Yes Virginia (குரல் மட்டும்)
 • 2010ː Cats & Dogs: The Revenge of Kitty Galore (குரல் மட்டும்)
 • 2010ː The Best and the Brightest
 • 2010ː Batman: Under the Red Hood (குரல் மட்டும்)
 • 2011ː Beastly
 • 2011ː The Smurfs
 • 2011ː Very Harold & Kumar 3D Christmas
 • 2011ː The Muppets (குணச்சித்திர வேடம்)
 • 2012ː American Reunion (குணச்சித்திர வேடம்)
 • 2013ː The Smurfs 2
 • 2013ː Cloudy with a Chance of Meatballs 2 (குரல் மட்டும்)
 • 2014ː A Million Ways to Die in the West (விரைவில் வெளியீடு)
 • 2014ː (படபிடிப்பில்)
 • 2015ː The Good Dinosaur (குரல் மட்டும்)

சின்னத்திரை[தொகு]

இவர் 1989ம் ஆண்டு Hallmark Hall of Fame என்ற சின்னத்திரை தொடரில் நடித்தார். இவர் இன்று வரை 50 மேல் பல சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார்.

இவர் 2004ம் ஆண்டு நடித்த ஹௌ ஐ மெட் யுவர் மதர் என்ற தொடர் 10 வருடமாக இன்னும் வெற்றி கரமாக ஒளிப்ரப்பகிகொன்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=நீல்_பாட்ரிக்_ஹாரிஸ்&oldid=1641460" இருந்து மீள்விக்கப்பட்டது