எ மில்லியன் வேஸ் டு டை இன் த வேஸ்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அ மில்லியன் வேஸ் டு தே இன் தி வேஸ்ட்
A Million Ways to Die in the West
சுவரொட்டி
இயக்கம்Seth MacFarlane
நடிப்புSeth MacFarlane
Charlize Theron
அமண்டா செய்ஃபிரைட்
லியம் நீசோன்
ஒளிப்பதிவுமைக்கேல் பாரெட்
படத்தொகுப்புஜெஃப் பிறீமன்
விநியோகம்யுனிவர்சல் பிக்சர்ஸ்
வெளியீடுமே 30, 2014 (2014 -05-30)
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்

அ மில்லியன் வேஸ் டு தே இன் தி வேஸ்ட் 2014ம் ஆண்டு வெளிவர இருக்கும் அமெரிக்க நாட்டு மேற்கத்திய நகைச்சுவைத் திரைப்படம். இந்த திரைப்படத்தை Seth MacFarlane இயக்க Seth MacFarlane, Charlize Theron, அமண்டா செய்ஃபிரைட், லியம் நீசோன் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை யுனிவர்சல் ஸ்டுடியோஸ் வினியோகம் செய்கின்றது.

வெளி இணைப்புகள்[தொகு]