இன்டோ தி வூட்ஸ்
Jump to navigation
Jump to search
இன்டோ தி வூட்ஸ் | |
---|---|
![]() சுவரொட்டி | |
இயக்கம் | ரோப் மார்ஷல் |
தயாரிப்பு |
|
திரைக்கதை | ஜேம்ஸ் லபினே |
இசை | ஸ்டீபன் சோந்தீம் |
நடிப்பு |
|
படத்தொகுப்பு | வையட் ஸ்மித் |
கலையகம் | வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் |
விநியோகம் | வால்ட் டிஸ்னி ஸ்டுடியோ மோஷன் பிக்சர்ஸ் |
வெளியீடு | திசம்பர் 25, 2014 |
ஓட்டம் | 124 நிமிடங்கள்[1] |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $50 மில்லியன்[2] |
இன்டோ தி வூட்ஸ் (ஆங்கில மொழி: Into the Woods) இது 2014ஆம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு கற்பனை திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் தயாரிக்க, ரோப் மார்ஷல்[3] என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் மெரில் ஸ்ட்ரீப், எமிலி ப்ளுன்ட், ஜேம்ஸ் கோர்டன், அனா கென்ட்ரிக், கிறிஸ் பைன், டிரேசி உல்மன், கிறிஸ்டின் பரான்ஸ்கி, ஜானி டெப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "INTO THE WOODS (PG)". British Board of Film Classification (November 11, 2014). பார்த்த நாள் November 11, 2014.
- ↑ Siegel, Tatiana (February 6, 2014). "How Johnny Depp Made $1 Million in a Week". ஹாலிவுட் ரிப்போர்டர். பார்த்த நாள் February 18, 2014.
- ↑ Ng, David. "Sam Mendes, Rob Marshall will revive their revival of 'Cabaretவார்ப்புரு:'-". http://www.latimes.com/entertainment/arts/culture/la-et-cm-sam-mendes-rob-marshall-cabaret-20130905,0,7675194.story. பார்த்த நாள்: September 5, 2013.