எமிலி பிளண்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எமிலி பிளண்ட்
Emily Blunt
2019 இல் எமிலி பிளண்ட்
பிறப்புஎமிலி ஒலிவியா லாரா பிளண்ட்
23 பெப்ரவரி 1983 (1983-02-23) (அகவை 40)
இலண்டன், இங்கிலாந்து
குடியுரிமை
  • ஐக்கிய இராச்சியம்
  • ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2001–தற்காலம்
வாழ்க்கைத்
துணை
பிள்ளைகள்2
உறவினர்கள்

எமிலி ஒலிவியா லாரா பிளண்ட் (ஆங்கிலம்: Emily Olivia Laura Blunt; பிறப்பு 23 பிப்ரவரி 1983)[1] ஒரு பிரித்தானிய நடிகை ஆவார். தனது நடிப்பிற்காக பல்வேறு விருதுகளை வென்றுள்ளார், அவற்றில் சில - கோல்டன் குளோப் விருது மற்றும் திரை நடிகர்கள் குழுமம் விருது[2][3]. இதற்கு மேல் மூன்று பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். போர்ப்ஸ் இவரை 2020 இன் சிறந்த நடிகைகளில் ஒருவராக அறிவித்துள்ளது.[4]


லூப்பர் (2012), எட்ஜ் ஒப் டுமாரோ (2014), இன்டோ தி வூட்ஸ் (2014), சிக்காரியோ (2015) ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

2013 கோல்டன் குளோப் விருதுகளில் தனது கனவர் ஜாண் கிரசின்சுகிவுடன் பிளண்ட்

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எமிலி_பிளண்ட்&oldid=3691404" இருந்து மீள்விக்கப்பட்டது