தி ஜட்ஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தி ஜட்ஜ்
திரைப்பட சுவரொட்டி
இயக்குனர் டேவிட் டோப்கின்
இசையமைப்பு தோமஸ் நியூமன்
நடிப்பு
விநியோகம் வார்னர் புரோஸ்.பிக்சர்ஸ்
வெளியீடு செப்டம்பர் 4, 2014 (2014-09-04)(டொரண்டோ சர்வதேச திரைப்பட விழா) அக்டோபர் 10, 2014 (2014-10-10)(அமெரிக்கா)
கால நீளம் 142 நிமிடங்கள்
நாடு அமெரிக்கா
மொழி ஆங்கிலம்
ஆக்கச்செலவு $50 மில்லியன்
மொத்த வருவாய் $75.8 மில்லியன்

தி ஜட்ஜ் (ஆங்கிலம்:The Judge) இது 2014ஆம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டுத் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை டேவிட் டோப்கின் இயக்க, ராபர்ட் டவுனி ஜூனியர், ராபர்ட் துவால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்தத் திரைப்படம் அக்டோபர் 10, 2014ஆம் ஆண்டு வெளியானது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_ஜட்ஜ்&oldid=2415347" இருந்து மீள்விக்கப்பட்டது