தி ஜட்ஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி ஜட்ஜ்
இயக்கம்டேவிட் டோப்கின்
இசைதோமஸ் நியூமன்
நடிப்பு
விநியோகம்வார்னர் புரோஸ்.பிக்சர்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 4, 2014 (2014-09-04)(டொரண்டோ சர்வதேச திரைப்பட விழா) அக்டோபர் 10, 2014 (2014-10-10)(அமெரிக்கா)
ஓட்டம்142 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$50 மில்லியன்
மொத்த வருவாய்$75.8 மில்லியன்

தி ஜட்ஜ் (ஆங்கில மொழி: The Judge) இது 2014ஆம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டுத் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை டேவிட் டோப்கின் இயக்க, ராபர்ட் டவுனி ஜூனியர், ராபர்ட் துவால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்தத் திரைப்படம் அக்டோபர் 10, 2014ஆம் ஆண்டு வெளியானது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_ஜட்ஜ்&oldid=3710895" இலிருந்து மீள்விக்கப்பட்டது