எசுத்தோனிய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எசுத்தோனிய மொழி
eesti keel
ஈஸ்டி கீல்
நாடு(கள்) எசுத்தோனியா
பிராந்தியம் வடக்கு ஐரோப்பா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
1.1 மில்லியன்  (date missing)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 எசுத்தோனியா
 ஐரோப்பிய ஒன்றியம்
Regulated by எசுத்தோனிய மொழி நிறுவனம் / Eesti Keele Instituut (அரையாட்சி)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1 et
ISO 639-2 est
ISO 639-3 est

எசுத்தோனிய மொழி (இந்த ஒலிக்கோப்பு பற்றி eesti keel; ஒலிப்பு [ˈeːsti ˈkeːl]) எசுத்தோனியாவின் ஆட்சி மொழியும் யூரலிய மொழிக் குடும்பத்தில் உள்ளிட மொழியாகும். எஸ்தோனியாவில் 1.1 மில்லியன் மக்கள் பேசுகின்றனர். பின்னிய மொழியுடன் நெருங்கிய இனத்தொடர்பைக் கொண்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எசுத்தோனிய_மொழி&oldid=2399186" இருந்து மீள்விக்கப்பட்டது