உள்ளடக்கத்துக்குச் செல்

கிறிஸ் வில்லியம்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிறிஸ் வில்லியம்ஸ்
Chris Williams
பிறப்புமிசூரி, ஐக்கிய அமெரிக்கா
பணிதிரைப்பட இயக்குனர், திரைக்கதையாசிரியர், அனிமேஷன்
பணியகம்வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸ்

கிறிஸ் வில்லியம்ஸ் (ஆங்கில மொழி: Chris Williams) ஒரு அமெரிக்க நாட்டு இயக்குநர், திரைக்கதையாசிரியர் மற்றும் அனிமேஷன் திரைப்பட இயக்குநர். இவர் பிக் ஹீரோ 6 போன்ற சில திரைப்படங்களை வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துக்காக இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் புரோஸன் என்ற திரைப்படத்திற்குக் குரல் கொடுத்துள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறிஸ்_வில்லியம்ஸ்&oldid=2918707" இலிருந்து மீள்விக்கப்பட்டது