சிண்டலர்ஸ் லிஸ்ட் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்
Schindler's List
இயக்குனர் ஸ்டீவன் ஸ்பில்பேர்க்
தயாரிப்பாளர் ஸ்டீவன் ஸ்பில்பேர்க்
ஜெரால்ட் மொலன்
காத்திலீன் கென்னடி
பிராங்கோ லஸ்டிக்
கதை புதினம்:
தாமஸ் கென்னியல்லி
திரைக்கதை:
ஸ்டீவன் சேயில்லியன்
நடிப்பு லியம் நீசோன்
பென் கிங்க்ஸ்லி
ரால்ப் பியேன்னஸ்
கரோலின் கூடாளி
எம்பெத் டேவிட்ஸ்
இசையமைப்பு ஜான் வில்லியம்ஸ்
ஒளிப்பதிவு Janusz Kamiński
படத்தொகுப்பு மைக்கேல் கான்
கலையகம் ஆம்பிளின் என்டர்டெயின்மென்ட்
விநியோகம் யூனிவர்சல் பிக்சர்கள்
வெளியீடு 30 November 1993 (premiere: Washington, D.C.)
1 December 1993 (NYC)
9 December 1993 (LA)
15 December 1993 (US general)
25 December 1993 (Canada)
10 February 1994 (Australia)
18 February 1994 (UK)
3 March 1994 (Germany)
4 March 1994 (Poland)
கால நீளம் 195 நிமிடங்கள்
நாடு ஐக்கிய அமெரிக்கா
மொழி ஆங்கிலம்
ஹீபிரூ
செருமன்
போலிஷ்
பிரெஞ்சு மொழி
ஆக்கச்செலவு $22 மில்லியன்[1]
மொத்த வருவாய் $321 மில்லியன்

ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் என்பது 1993 இல் வெளிவந்த ஒரு அமெரிக்க திரைப்படம் ஆகும். இப்படம் யூத பெரும் இனப்படுகொலைத் தருணத்தில் ஆயிரத்துக்குக்கும் மேற்பட்ட போலந்து யூதர்களை காப்பாற்றிய ஒரு ஜெர்மன் வணிகரின் கதையாகும். இப்படத்தில் யூத இனப் படுகொலை துல்லியமாக சித்தரிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.boxofficemojo.com/movies/?id=schindlerslist.htm