உள்ளடக்கத்துக்குச் செல்

கலவைப் பாடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கலவைப் பாடல் மூலப் பாடலை அல்லது பாடல்களை மாற்றி அல்லது வேறு பாடல்களின் கூறுகளுடன் கலந்து ஆக்கப்படும் ஒரு பாடல். கலவைப் பாடல் en:audio mixing பயன்படுத்தி ஆக்கப்படுகின்றது. ஒரு மூலப்பாட்டுக்கள் எவ்வளவு கலக்கப்படுகின்றது என்பது பாடலுக்கு பாடல் வேறுபடும்.

கட்டற்ற படைப்புக்கள் கலவை செய்வது வரவேற்கப்படுகின்றது. ஆனால் காப்புரிமைப் பாடல்கள் கலவை செய்வது பொதுவாக வரவேற்கப்படுவதில்லை.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலவைப்_பாடல்&oldid=2757693" இலிருந்து மீள்விக்கப்பட்டது