தாண்டி நியூட்டன்
Appearance
தாண்டி நியூட்டன் Thandie Newton OBE | |
---|---|
2019 இல் தாண்டி நியூட்டன் | |
பிறப்பு | மெலனி தாண்டிவே நியூட்டன் 6 நவம்பர் 1972 வெஸ்ட்மின்ஸ்டர், இலண்டன், இங்கிலாந்து |
தேசியம் | பிரித்தானியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | டவுனிங் கல்லூரி, கேம்பிரிட்ச் |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1991–தற்காலம் |
வாழ்க்கைத் துணை | ஒல் பார்கர் (தி. 1998) |
பிள்ளைகள் | 3 |
மெலனி தாண்டிவே நியூட்டன் (ஆங்கில மொழி: Melanie Thandiwe Newton) (பிறப்பு 6 நவம்பர் 1972) OBE (/ˈtændi/) ஒரு பிரித்தானிய நடிகை ஆவார். இவர் பல்வேறு பிரித்தானிய மற்றும் அமெரிக்கத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கிராஷ் (2004), த பேர்சுயிட் ஒப் கப்பினஸ் (2006), 2012 (2009) ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். 2016 இலிருந்து எச்பிஓ தொலைக்காட்சித் தொடர் வெஸ்ட்வொர்ல்டு இல் நடித்து வருகிறார். இவர் கோல்டன் குளோப் விருது, சனி விருதுகள், மற்றூம் பாப்தா விருதுகளை வென்றுள்ளார். [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "New Year Honours List 2019". The London Gazette. 29 Dec 2018. பார்க்கப்பட்ட நாள் 28 Dec 2018.
வெளியிணைப்புகள்
[தொகு]விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: தாண்டி நியூட்டன்