உள்ளடக்கத்துக்குச் செல்

தோமஸ் கிரெட்ச்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோமஸ் கிரெட்ச்மன்
Thomas Kretschmann
பிறப்பு8 செப்டம்பர் 1962 (1962-09-08) (அகவை 62)
ஜெர்மன்
இருப்பிடம்லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடு
தேசியம்ஜெர்மன்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1988–இன்று வரை
துணைவர்லேனா ரோக்லின் (1997–2009)
பிள்ளைகள்3

தோமஸ் கிரெட்ச்மன் (ஆங்கில மொழி: Thomas Kretschmann) (பிறப்பு: 8 செப்டம்பர் 1962) ஒரு ஜெர்மன் நாட்டு நடிகர் ஆவார். இவர் ஆங்கில மொழித் திரைப்படங்களில் நடித்துவருகின்றார். 1989ஆம் ஆண்டு தேர் மிட்விச்செர் என்ற தொலைக்காட்சி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து பிளேட் 2, த பியானிஸ்ட், கிங் காங், அவேஞ்சர்ஸ்: ஏஜ் ஒப் உல்ட்ரோன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் டிராகுலா போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோமஸ்_கிரெட்ச்மன்&oldid=2780210" இலிருந்து மீள்விக்கப்பட்டது