மார்கன் பிறீமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மார்கன் பிறீமன்
Morgan Freeman, 2006.jpg
மார்கன் ஃபிரீமன், அக்டோபர் 2006
பிறப்பு சூன் 1, 1937 (1937-06-01) (அகவை 85)
மெம்ஃபிஸ், டென்னசி,  ஐக்கிய அமெரிக்கா
நடிப்புக் காலம் 1980 – இன்றுவரை
துணைவர் ஜெனெட் அடேர் பிராட்ஷா (1967–1979)
மிர்னா காலி-லீ (1984–இன்று)

மார்கன் பிறீமன் (ஆங்கில மொழி: Morgan Freeman, பிறப்பு ஜூன் 1, 1937) புகழ்பெற்ற ஆஸ்கர் விருது பெற்ற அமெரிக்க திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆவார். மெம்ஃபிஸ், டென்னசியில் பிறந்த ஃபிரீமன் தொடக்கத்தல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நாடகங்களிலும் நடித்துள்ளார். 1971இல் முதன்முதலாக திரைப்படத்தில் நடித்துள்ளார். 1980களில் சில பிரபலமான திரைப்படங்களில் நடித்து புகழுக்கு வந்தார். இவர் நடித்த சில புகழ்பெற்ற திரைப்படங்கள் த ஷாவ்ஷாங்க் ரிடெம்ப்சன், செவன், டீப் இம்பாக்ட் ஆகும். 2004இல் மில்லியன் டாலர் பேபி திரைப்படத்தில் நடித்து "உயர்ந்த (சிறந்த) துணை நடிகர்" ஆஸ்கர் விருதை வெற்றிபெற்றுள்ளார்.

திரைப்படங்கள்[தொகு]

நடித்துள்ள திரைப்படங்களில் சில:

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்கன்_பிறீமன்&oldid=2961297" இருந்து மீள்விக்கப்பட்டது