சுமையுந்து
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |

தானுந்துகளைச் சுமந்து செல்லும் ஒரு சுமையுந்து
சுமையுந்து என்பது சுமைகளை ஏற்றிச்செல்லும் வண்டியாகும். பல்வேறு வகையான சுமையுந்து வண்டிகள் உள்ளன. மாட்டு வண்டி, குதிரை வண்டி போன்ற விலங்குகளால் சுமைகளை ஏற்றிச்செல்லும் வண்டிகளும் சுமையுந்து வகையை சார்ந்தவை.
இந்தியாவில் சுமையுந்துகள் தயாரிக்கும் நிறுவனங்களில் சில:
- அசோக் லேலண்ட்
- ஏசியா மோட்டர்வர்க்ஸ் [1]
- எய்ச்சர் மோட்டார்ஸ்
- போர்ஸ் மோட்டார்ஸ்
- மகிந்திரா அண்டு மகிந்திரா
- டாட்டா மோட்டார்ஸ்