கேரி கூப்பர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கேரி கூப்பர்
கேரி கூப்பர்
1936ல் கேரி கூப்பர்
பிறப்பு பிராங்க் தோமைய கூப்பர்
மே 7, 1901(1901-05-07)
ஹெலனா, மோன்டானா, அமெரிக்கா
இறப்பு மே 13, 1961(1961-05-13) (அகவை 60)
லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, அமெரிக்கா
இறப்பிற்கான
காரணம்
புற்றுநோய்
கல்லறை புனித இருதய கல்லறை, சவுத்தாம்ப்டன், நியூயார்க்
மற்ற பெயர்கள் கூப்
படித்த கல்வி நிறுவனங்கள் கிரிநெல் கல்லூரி
பணி நடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1925–60
அரசியல் கட்சி குடியரசுக் கட்சி
சமயம்
வாழ்க்கைத்
துணை
வெரோனிகா கூப்பர் (தி. 1933–1961) «start: (1933)–end+1: (1962)»"Marriage: வெரோனிகா கூப்பர் to கேரி கூப்பர்" Location: (linkback://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D)
பிள்ளைகள் 1
கையொப்பம்
வலைத்தளம்
garycooper.com

கேரி கூப்பர் (Gary Cooper, மே 7, 1901 – மே 13, 1961) ஒரு அமெரிக்க நடிகராவார்.[1] இவர் தனது இயல்பான நடிப்பிற்காக அறியப்படுகிறார். இவரது திரை வாழ்க்கை 1925 ஆம் ஆண்டு முதல் 1960 வரை, முப்பத்து ஐந்து ஆண்டுகள் பரவியிருந்தது, எண்பத்து நான்கு திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். அவர் ஹாலிவுட்டின் பொற்காலத்தில் ஒரு முக்கிய திரை நட்சத்திரமாக இருந்தார். இவரது நடிப்பானது ஆண், பெண் அனைவராலும் விரும்பப்பட்டது. அவரது கதாபாத்திரங்களுக்காக சிறந்த அமெரிக்க கதாநாயகனாகப் பார்க்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "AFI's 100 Greatest Heroes & Villains". American Film Institute. பார்த்த நாள் December 6, 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரி_கூப்பர்&oldid=2220245" இருந்து மீள்விக்கப்பட்டது