நாடகத் திரைப்படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நாடகம்
நாடகக் கலைகள்
தமிழர் நாடகக் கலை
ஈழத்தமிழ் நாடகங்கள்
நாடக வகைகள்
நாடகப்படம்
நாடக வரலாறுகள்
தமிழ் நாடக வரலாறு
கிரேக்க நாடக வரலாறு
ரோமானிய நாடக வரலாறு
எகிப்திய நாடக வரலாறு
மராட்டிய நாடக வரலாறு
இங்கிலாந்து நாடக வரலாறு
சோவியத் நாடக வரலாறு
சீன நாடக வரலாறு
அமெரிக்க நாடக வரலாறு
ஜெர்மன் நாடக வரலாறு
பிரெஞ்சு நாடக வரலாறு
சமஸ்கிருத நாடக வரலாறு
தொகு

நாடகத் திரைப்படம் மற்றும் நாடகத் தொலைக்காட்சித் தொடர் எனப்படுவது திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி வகையாகும். மேடை நாடகங்களின் தாக்கம், இலக்கிய மற்றும் காப்பியங்களின் தாக்கங்கள் போன்றவற்றின் பின்னணியில் திரைப்பட ரசனைக்கேற்ப வெளிவரும் திரைப்படங்கள் நாடகப்படங்கள் எனலாம். இத்தகைய திரைப்படங்கள் இயக்குநர் ரசனைக்கேற்றாற்போல் கதாபாத்திரங்களின் அசைவுகள், பேச்சுக்கள், வசனங்கள், நடிப்பின் வகைகள் போன்றனவற்றில் அதிக கவனம் செலுத்துவதினால் பார்வையாளர்களின் கவனத்தினை திரைப்படத்தின் மீது கொண்டுசெல்லவும் உதவுகின்றன.

பிரபல நாடகத் திரைப்படங்கள்[தொகு]

பிரபல நாடகத் திரைப்பட இயக்குநர்கள்[தொகு]

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நாடக வகைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாடகத்_திரைப்படம்&oldid=2887364" இருந்து மீள்விக்கப்பட்டது