ஹென்றி ஃபோன்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹென்றி ஃபோன்டா
Henry Fonda in Slim.JPG
1937ல் சிலிம் என்ற படத்தில்
பிறப்புஹென்றி ஜெய்னஸ்
ஃபோன்டா

மே 16, 1905(1905-05-16)
கிரான்ட் தீவு,
நெப்ராஸ்கா,
அமெரிக்கா
இறப்புஆகத்து 12, 1982(1982-08-12) (அகவை 77)
லாஸ் ஏஞ்சலஸ்,
கலிபோர்னியா,
அமெரிக்கா
இறப்பிற்கான
காரணம்
இருதய நோய்
படித்த கல்வி நிறுவனங்கள்மின்னசோட்டா
பல்கலைக்கழகம்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1928–1982
அரசியல் கட்சிஜனநாயகக்கட்சி
வாழ்க்கைத்
துணை
மார்கரெட் சுல்லவன்
(தி. 1931; ம.மு. 1933)

பிரான்சஸ் செய்மோர் புரோக்கா
(தி. 1936; d. 1950)

சுசன் பிலாங்கார்ட்
(தி. 1950; ம.மு. 1956)

அப்டரா பிரான்செட்டி
(தி. 1957; ம.மு. 1961)

சிர்லீ ஃபோன்டா
(தி. 1965; இற. 1982)
பிள்ளைகள்3; ஜேன் ஃபோன்டா மற்றும்
பீட்டர் ஃபோன்டா உள்பட
உறவினர்கள்பிரிட்ஜட் ஃபோன்டா (பேத்தி)
டிராய் கேரிட்டி (பேரன்)
இராணுவப் பணி
சார்பு அமெரிக்கா
சேவை/கிளை அமெரிக்கக் கடற்படை
சேவைக்காலம்1942–1946[1]
தரம்US Navy O2 infobox.svg லெப்டினன்ட்
படைப்பிரிவு
  • யு.எஸ்.எஸ்.சட்டர்லீ
  • யு.எஸ்.எஸ்.கர்டிஸ்
போர்கள்/யுத்தங்கள்இரண்டாம் உலகப் போர்
விருதுகள்
  • Bronze Star Medal ribbon.svg வெண்கல நட்சத்திர விருது
  • United States Navy Presidential Unit Citation ribbon.svg கடற்படை
    ஜனாதிபதியின்
    அலகு சான்று

ஹென்றி ஜெய்னஸ் ஃபோன்டா (மே 16, 1905 – ஆகத்து 12, 1982) ஐம்பது ஆண்டுகள் திரைவாழ்க்கை கொண்ட ஒரு பிரபல திரைப்பட நடிகராவார்.[2] இவர் ஒரு பிராட்வே நடிகராகத் தன் திரைவாழ்க்கையைத் தொடங்கினார். தி ஆக்ஸ்போ இன்சிடன்ட், மிஸ்டர் ராபர்ட்ஸ், 12 ஆங்க்ரி மென், செர்ஜியோ லியோனின் ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் தி வெஸ்ட், யுவர்ஸ், மைன் அன்ட் அவர்ஸ் மற்றும் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது பெற்ற ஆன் கோல்டன் பான்ட் போன்றவை அவர் நடித்த படங்களுள் சிலவாகும். மகள் ஜேன் ஃபோன்டா, மகன் பீட்டர் ஃபோன்டா, பேத்தி பிரிட்ஜட் ஃபோன்டா மற்றும் பேரன் டிராய் கேரிட்டி உள்ளிட்டோரும் நடிகர்களாவர். 1999ல் அமெரிக்க திரைப்பட நிறுவனம் (ஏ.எப்.ஐ) இவரை 6 ஆவது சிறந்த நடிகராக அறிவித்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "LTJG Henry Jaynes Fonda". TogetherWeServed. 2015. 2015-05-22 அன்று பார்க்கப்பட்டது.
  2. Obituary Variety, August 18, 1982.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹென்றி_ஃபோன்டா&oldid=2907350" இருந்து மீள்விக்கப்பட்டது