ஐக்கிய அமெரிக்கக் கடற்படை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஐக்கிய அமெரிக்கக் கடற்படை United States Navy |
|
|---|---|
|
ஐக்கிய அமெரிக்க கடற்படைச் சின்னம் |
|
| செயற் காலம் | 13 அக்டோபர் 1775 – 1785[1] 1797–தற்போது (240 years) |
| நாடு | |
| வகை | கடற்படை |
| அளவு | 319,950 செயற்பாட்டில் 109,686 அவசரகால 284 கப்பல்கள் 3,700+ வானூர்திகள் 11 வானூர்தி தாங்கிக் கப்பல் 9 நில நீர் தாக்குதல் கப்பல்கள் 8 நில நீர் போக்குவரத்து கலத்துறைகள் 12 கலத்துறை இறக்கக் கப்பல்கள் 22 விரைவு போர்க்கப்பல்கள் 62 அழிப்புக் கலங்கள் 23 போர்க்கப்பல்கள் 71 நீர்மூழ்கிக் கப்பல்s 3 கடலோர தாக்குதற் கப்பல்கள் |
| பகுதி | ஐ. அ. கடற்படைத் திணைக்களம் |
| தலைமையகம் | வேர்ஜீனியா |
| குறிக்கோள் | "தனக்காக அல்ல நாட்டுக்காக" "Non sibi sed patriae" (இலத்தீன்: "Not for self but for country") (உத்தியோகபூர்வமற்றது)[2] |
| நிறங்கள் | நீலம், பொன் [3] |
| அணிவகுப்பு | "Anchors Aweigh" |
| சண்டைகள் |
பட்டியல்
|
| பதக்கம் | அதிபர் பிரிவு மேற்கோள் கடற்படைப் பிரிவு பாராட்டு வீரப் பிரிவுப் பதக்கம் |
| தளபதிகள் | |
| கட்டளைத்தளபதி | பராக் ஒபாமா |
| கடற்படைச் செயலாளர் | ரே மபஸ் |
| கடற்படை நடவடிக்கைத் தலைவர் | யொனத்தன் டபிள்யு. கிறீனட் |
| கடற்படை நடவடிக்கை துணைத்தலைவர் | மைக்கல் ஜே. கோவட் |
| படைத்துறைச் சின்னங்கள் | |
| கொடி | |
| கப்பற்கொடி | |
ஐக்கிய அமெரிக்கக் கடற்படை (United States Navy) என்பது கடற்போர் நடவடிக்கைகளுக்கான ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகளின் பிரதான பிரிவும், அமெரிக்கச் சீருடை அணிந்த ஏழு சேவைகளில் ஒன்றும் ஆகும்.
இவற்றையும் பார்க்க[தொகு]
உசாத்துணை[தொகு]
- ↑ "Precedence of the U.S. Navy and the Marine Corps". Department of the Navy, Naval History & Heritage Command, 4 October 2009.
- ↑ "Traditions : Mission & History : About the Navy : Navy.com". பார்த்த நாள் 1 October 2014.