ஜான் டேவிட் வாசிங்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜான் டேவிட் வாசிங்டன்
John David Washington
John David Washington.png
2018 இல் வாசிங்டன்
பிறப்புசூலை 28, 1984 (1984-07-28) (அகவை 37)
தேசியம்அமெரிக்கர்
படித்த கல்வி நிறுவனங்கள்மோர்ஹவுசு கல்லூரி
பணி
  • நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1992–தற்போது
பெற்றோர்டென்செல் வாஷிங்டன்
பவுலெட்டா வாஷிங்டன்

ஜான் டேவிட் வாசிங்டன் (ஆங்கிலம்:John David Washington) (பிறப்பு: சூலை 28, 1984) ஒரு அமெரிக்க நடிகர் மற்றும் முன்னாள் அமெரிக்கக் காற்பந்தாட்ட வீரர் ஆவார்.

நடித்தத் திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்பு
1992 மால்கம் எக்சு பள்ளி மாணவராக
2010 த புக் ஆஃப் ஈலாய் இல்லை Co-producer
2017 லவ் பீட்சு ரைம்சு மாலிக்
2018 மான்சுடர்சு அண்ட் மென் டென்னிசு வில்லியம்சு
ஆல் ரைசு ரிச்சர்டு போபோ எவன்சு
பிளாக்குலான்சுமென் துப்பறிவாளர் ரான் சுடால்வர்த்
த ஓல்டு மேன் & த கன் லுடெனன்டு கெல்லி
2020 டெனெட்டு தொம் காப் தயாரிப்பில்
TBA பார்ன் டு பி மர்டர்டு பெக்கட்டு தயாரிப்பில்

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

  • "John David Washington". Just Sports Stats.
  • ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஜான் டேவிட் வாசிங்டன்