மல்கம் எக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மால்கம் எக்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மல்கம் X

மல்கம் எக்ஸ் (Malcolm X, மே 19, 1925 - பெப்ரவரி 21, 1965) ஒரு குறிப்பிடத்தக்க ஆபிரிக்க அமெரிக்கர். இவர் ஓர் அமெரிக்க முஸ்லிம் அமைச்சரும் இஸ்லாம் தேசத்தின் பேச்சாளராக இருந்தவருமாவார். 1964 இல் இஸ்லாம் தேசத்திலிருந்து விலகியபின் மக்காவுக்கு ஹச்சுப் பயணம் சென்று ஒரு சுணி முஸ்லிம் ஆனார். 1965 இல் படுகொலை செய்யப்பட்டார்.

1992 இல் மல்கம் எக்ஸ் என்ற திரைப்படம் வெளியானது. இது மல்கம் எக்சின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாகும்.

தமிழக எழுத்தாளர் ரவிக்குமார் மால்கம் எக்ஸ் எனும் நூலைத் தொகுத்துள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்கம்_எக்ஸ்&oldid=1827502" இருந்து மீள்விக்கப்பட்டது