உள்ளடக்கத்துக்குச் செல்

நைட் அட் த மியுசியம் 3

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நைட் அட் தி மியுசியம் 3
இயக்கம்ஷாவன் லெவி
தயாரிப்புஷாவன் லெவி
சிரிஷ் கொலம்பஸ்
மைகேல் பரநாதன்
திரைக்கதைரோபர்ட் பேன் கரன்ட்
டேவிட் குயொன்
மைகேல் ஹன்தேல்மான்
தோமஸ் லென்னோ
இசைஅலன் சில்வெஸ்டரி
நடிப்புபென் ஸ்டில்லர்
ராபின் வில்லியம்ஸ்
ஓவன் வில்சன்
டான் ஸ்டீவன்ஸ்
பென் கிங்ஸ்லி
சகிளீர் கிசோண்டோ
ஸ்டீவ் கூகன்
ரிபெல் வில்சன்
ரிக்கி கேர்வைஸ்
ராச்சேல் ஹாரிஸ்
பேட்ரிக் கலக்கேர்
ராமி மலேக்
மிக்கி ரூனி
பில் கோப்ஸ்
ஒளிப்பதிவுகில்லர்மோ நவரோ
படத்தொகுப்புடீன் சிம்மமான்
கலையகம்21 லாப்ஸ் என்டேர்டைன்மென்ட்
1492 பிக்சர்ஸ்
விநியோகம்20ஆம் சென்சுரி பாக்ஸ்
வெளியீடுதிசம்பர் 19, 2014 (2014-12-19)(அமெரிக்க ஐக்கிய நாடு)
ஓட்டம்98 நிமிடங்கள்
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடு
மொழிஆங்கிலம்

நைட் அட் தி மியுசியம் 3 (ஆங்கில மொழி: Night at the Museum: Secret of the Tomb) இது 2014ம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு நகைச்சுவை திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை ஷாவன் லெவி என்பவர் இயக்க, பென் ஸ்டில்லர், ராபின் வில்லியம்ஸ், ஓவன் வில்சன், டான் ஸ்டீவன்ஸ், பென் கிங்ஸ்லி, சகிளீர் கிசோண்டோ, ஸ்டீவ் கூகன், ரிபெல் வில்சன், ரிக்கி கேர்வைஸ், ராச்சேல் ஹாரிஸ், பேட்ரிக் கலக்கேர், ராமி மலேக், மிக்கி ரூனி, பில் கோப்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை 20ஆம் சென்சுரி பாக்ஸ் என்ற நிறுவனம் வினியோகம் செய்கின்றது. இது நைட் அட் தி மியுசியம் என்ற திரைப்படத்தின் மூன்றாவது பகுதியாகும்.

நடிகர்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நைட்_அட்_த_மியுசியம்_3&oldid=3477561" இலிருந்து மீள்விக்கப்பட்டது