உள்ளடக்கத்துக்குச் செல்

ஜோப்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோப்ஸ்
Jobs
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்யோசுவா மைக்கேல் ஸ்டேர்ன்
தயாரிப்புமார்க் ஹீல்மே
நடிப்புஆஷ்டன் குட்சர்
டெர்மொட் மல்ரோனி
ஜோஷ் கட்
லுகாஸ் ஹாஸ்
ஜே. கே. சிம்மன்ஸ்
லெஸ்லி ஆன் வாரன்
விநியோகம்ஓபன் ரோட் பிலிம்ஸ்
(அமெரிக்கா)
Entertainment One (கனடா)
வெளியீடுசனவரி 25, 2013 (2013-01-25)
ஓட்டம்122 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$12 மில்லியன்
மொத்த வருவாய்$35,931,410

ஜோப்ஸ் (ஆங்கில மொழி: Jobs) இது 2013ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய அமெரிக்க வாழ்க்கை வரலாற்று திரைப்படம். இந்த திரைப்படத்தை யோசுவா மைக்கேல் ஸ்டேர்ன் இயக்க, ஆஷ்டன் குட்சர், டெர்மொட் மல்ரோனி, ஜோஷ் கட், லுகாஸ் ஹாஸ், ஜே. கே. சிம்மன்ஸ், லெஸ்லி ஆன் வாரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஜோப்ஸ்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோப்ஸ்&oldid=3314723" இலிருந்து மீள்விக்கப்பட்டது