டான் ஜோன்
தோற்றம்
| டான் ஜோன் Don Jon | |
|---|---|
திரைப்பட சுவரொட்டி | |
| இயக்கம் | ஜோசப் கார்டன்-லெவிட் |
| கதை | ஜோசப் கார்டன்-லெவிட் |
| இசை | நாதன் ஜான்சன் |
| நடிப்பு |
|
| விநியோகம் | ரிலேட்டிவிட்டி மீடியா |
| வெளியீடு | சனவரி 18, 2013 |
| ஓட்டம் | 90 நிமிடங்கள் |
| நாடு | ஐக்கிய அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | $6 மில்லியன் |
| மொத்த வருவாய் | $30,450,756 |
டான் ஜோன் (ஆங்கிலம்: Don Jon) இது 2013ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய அமெரிக்க காதல் நகைச்சுவை திரைப்படம். இந்தத் திரைப்படத்தை ஜோசப் கார்டன்-லெவிட் எழுதி, இயக்கி மற்றும் நடித்துள்ளார். இவருடன் சேர்ந்து ஸ்கார்லெட் ஜான்ஸன், ஜூலியானா மூரே, ராப் பிரவுன், பிரீலார்சன் என்பவர்களும் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் ஜனவரி 18, 2013ஆம் ஆண்டு அமெரிக்காவில் வெளியானது.
