உள்ளடக்கத்துக்குச் செல்

மூவி 43

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூவி 43
Movie 43
நடிப்புகிறிஸ்டன் பெல்
கிறிஸ்டன் பெல்
கேட் போஸ்வொர்த்
ஜெரார்டு பட்லர்
ஜோஷ் டுஹாமெல்
அன்னா பாரிஸ்
ரிச்சர்ட் கியர்
டெர்ரென்ஸ் ஹோவர்ட்
ஹியூ ஜேக்மன்
ஜானி க்நோக்ஸ்வில்
ஜஸ்டின் லாங்
கிறிஸ்டோபர் மின்ட்ஸ்-பிலாஸ்
எம்மா ஸ்டோன்
கேட் வின்ஸ்லெட்
ஜூலியானா மூரே
விநியோகம்ரிலேட்டிவிட்டி மீடியா
வெளியீடுசனவரி 1, 2013 (2013-01-01)(ரஷ்யா)
சனவரி 23, 2013 (FEST (பெல்கிரேடு))
சனவரி 25, 2013 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்94 நிமிடங்கள்[1]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$6 மில்லியன்
மொத்த வருவாய்$32,438,988

மூவி 43 (ஆங்கில மொழி: Movie 43) இது 2013ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய அமெரிக்க நகைச்சுவை திரைப்படம். இந்த திரைப்படத்தில் கிறிஸ்டன் பெல், கிறிஸ்டன் பெல், கேட் போஸ்வொர்த், ஜெரார்டு பட்லர், ஜோஷ் டுஹாமெல், அன்னா பாரிஸ், ரிச்சர்ட் கியர், டெர்ரென்ஸ் ஹோவர்ட், ஹியூ ஜேக்மன், ஜானி க்நோக்ஸ்வில், ஜஸ்டின் லாங், கிறிஸ்டோபர் மின்ட்ஸ்-பிலாஸ், எம்மா ஸ்டோன், கேட் வின்ஸ்லெட் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் மூவி 43 இதை விக்கித்தரவில் தொகுக்கவும்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூவி_43&oldid=2919016" இலிருந்து மீள்விக்கப்பட்டது