கிறிஸ்டன் பெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிறிஸ்டன் பெல்
பிறப்புகிறிஸ்டன் அன்னே பெல்
சூலை 18, 1980 (1980-07-18) (அகவை 43)
மிச்சிகன்
அமெரிக்கா
இருப்பிடம்லாஸ் ஏஞ்சல்ஸ்
கலிபோர்னியா
அமெரிக்கா
பணிநடிகை
பாடகி
செயற்பாட்டுக்
காலம்
1992–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
டேக்ஸ் ஷெப்பர்டு (தி. 2013)
பிள்ளைகள்1

கிறிஸ்டன் அன்னே பெல் (Kristen Bell, பிறப்பு: ஜூலை 18, 1980) ஒருஅமெரிக்க நாட்டு நடிகை மற்றும் பாடகி. இவர் ஸ்பார்டன், பிப்டி பில்ஸ், பல்ஸ், ரோமன், ஹிட் அண்ட் ரன், ஃப்ரோஸன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகை ஆனார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறிஸ்டன்_பெல்&oldid=3355912" இலிருந்து மீள்விக்கப்பட்டது