ஜோஷ் டுஹாமெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜோஷ் டுஹாமெல்
Josh Duhamel 2009.jpg
பிறப்புஜோஷ் டேவிட் டுஹாமெல்
நவம்பர் 14, 1972 (1972-11-14) (அகவை 49)
மினாட் வடக்கு டகோட்டா, ஐக்கிய அமெரிக்கா
இருப்பிடம்கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
கல்விமீனோத் மாநில பல்கலைக்கழகம்
பணிநடிகர் அறிமுகம்
செயற்பாட்டுக்
காலம்
1999–அறிமுகம்
சமயம்கத்தோலிக்கம்
வாழ்க்கைத்
துணை
பெர்ஜி (2009)
பிள்ளைகள்1

ஜோஷ் டேவிட் டுஹாமெல் (பிறப்பு: நவம்பர் 14, 1972) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் விளம்பர நடிகராவார். இவர் 1999ம் ஆண்டு ஆல் மை சில்ரன் என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் நடிப்புத்துறைக்கு அறிமுகமானார். அந்த தொடரில் நடித்ததற்காக பல விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு சில விருதுகளை வென்றார். இவர் டிரான்ஸ்ஃபார்மர்ஸ் என்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

டுஹேமல் நவம்பர் 14, 1972ம் ஆண்டு மினாட் வடக்கு டகோட்டா அமெரிக்கா வில் பிறந்தார். இவரது தாயார், போனி எல். கெம்பெர், ஒரு மசாஜ் சிகிச்சை பிரிவில் வேலை செய்தார். இவரின் தந்தை லாரி டுதாமேல் ஒரு விளம்பர விற்பனையாளர்.

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு தலைப்பு குறிப்புகள்
2004 த பிக்சர் ஆஃப் டோரியன் கிரே
2004 வின் அ டேட் வித் டட் ஹாமில்டன்
2006 டுரிச்டஸ்
2007 டிரான்ஸ்ஃபார்மர்ஸ்
2009 டிரான்ஸ்ஃபார்மஸ்: ரிவென்ஞ்ச் ஆஃப் த ஃபாலன்
2010 த ரொமான்டிக்ஸ்
2010 வென் இன் ரோம்
2010 ரமோனா அண்ட் பீசுஸ்
2010 லைஃப் ஆஸ் வீ க்நோவ் இட்
2011 டிரான்ஸ்ஃபார்மஸ்: டார்க் ஒப் த மூன்
2011 நியூ இயர்ஸ் ஈவ்
2012 பயர் வித் பயர்
2013 மூவீ 43
2013 சாபே ஹவென்
2013 விங்ஸ்
2013 ஸ்சேனிக் ரூடே
2014 You're நோட் யூ
2014 ஸ்ட்ரிங்க்ஸ்
2014 லோச்ட் இன் த சன்
2014 டான் பயோடே

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Josh Duhamel
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோஷ்_டுஹாமெல்&oldid=3043664" இருந்து மீள்விக்கப்பட்டது