ரிலேட்டிவிட்டி மீடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரிலேட்டிவிட்டி மீடியா
வகைவரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுமம்
நிறுவுகை2004
நிறுவனர்(கள்)ரியான்
தலைமையகம்பெவர்லி ஹில்ஸ்
கலிபோர்னியா
, ஐக்கிய அமெரிக்கா
முக்கிய நபர்கள்ரியான், (தலைமை நிர்வாக அதிகாரி)
Tucker Tooley, (தலைவர்)
தொழில்துறைமகிழ்கலை
உற்பத்திகள்மோஷன் பிக்சர்ஸ்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
இசை
டிஜிட்டல் மீடியா
விளையாட்டு நிறுவனம்
பிரிவுகள்ரிலேட்டிவிட்டி விளையாட்டு
துணை நிறுவனங்கள்ரோகு பிக்சர்ஸ்
இணையத்தளம்www.relativitymedia.com

ரிலேட்டிவிட்டி மீடியா (ஆங்கில மொழி: Relativity media) இது ஒரு அமெரிக்க நாட்டு திரைப்படங்களை தயாரித்து மற்றும் வினியோகம் செய்யும் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் மூலம் மூவி 43, டான் ஜோன், ஆக்யுலஸ், பிரிக் மேன்சன்ஸ், எர்த் டு எக்கோ, தி நவம்பர் மேன், த வுமன் இன் பிளாக்: ஏஞ்சல் ஒப் டெத் போன்ற பல திரைப்படங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]