உள்ளடக்கத்துக்குச் செல்

தி நவம்பர் மேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி நவம்பர் மேன்
The November Man
தமிழ் சுவரொட்டி
இயக்கம்ரோஜர் டொனால்ட்சன்
இசைமார்கோ பெல்ட்ராமி
நடிப்புபியர்ஸ் புரோஸ்னன்
லுக் ப்ரேசி
ஓல்கா குர்லியங்கோ
எலிசா டயலோர்
ஒளிப்பதிவுRomain Lacourbas
படத்தொகுப்புஜான் கில்பர்ட்
விநியோகம்ரிலேட்டிவிட்டி மீடியா
வெளியீடுஆகத்து 27, 2014 (2014-08-27)
ஓட்டம்108 நிமிடங்கள்[1]
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடு
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$15 மில்லியன்[2]
மொத்த வருவாய்$24.9 மில்லியன்[3]

தி நவம்பர் மேன் 2014ஆம் ஆண்டு திரைக்குவந்த அமெரிக்க நாட்டு உளவாளி அதிரடித்திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை ரோஜர் டொனால்ட்சன் என்பவர் இயக்க, பியர்ஸ் புரோஸ்னன், லுக் ப்ரேசி, ஓல்கா குர்லியங்கோ, எலிசா டயலோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் பிரபல ஆங்கில நாவலாசிரியர் பில் கிரேன்ஞ்சர் எழுதிய தேர் ஆர் நோ ஸ்பைஸ் என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் தமிழ் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஆகஸ்ட் 29ஆம் திகதி வெளியானது.

நடிகர்கள்

[தொகு]

நடிகர்களின் நடிப்பு

[தொகு]
  • இந்த திரைப்படத்தில் கதாநாயனாக நடித்துள்ள பியர்ஸ் புரோஸ்னன் அவரது காட்சிகளில் நன்றாக நடித்துள்ளார். அவருக்கும் வில்லன் லுக் ப்ரேசியாவிற்கும் நடைபெறும் சண்டை காட்சி விறுவிறுப்பாக அமைந்துள்ளது.
  • ரஷ்ய அதிபராக நடித்துள்ள லசாரின் நடிப்பு அற்புதம். ரஷ்ய அதிபரின் வேலையாளாக உள்ள சி.ஐ.ஏ.ஏஜென்டாக வரும் மெடிஹா முஸ்லியோவும் நன்றாக நடித்துள்ளார்.

வெளியீடு

[தொகு]

இந்த திரைப்படம் ஆகஸ்ட் 27, 2014ஆம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியானது.

தமிழில்

[தொகு]

இந்த திரைப்படம் தமிழ் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஆகஸ்ட் 29, கோத்ரா மூவீஸ் என்ற நிறுவனம் வெளியிட்டது. இந்த திரைப்படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியானது.

இசை

[தொகு]

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் மார்கோ பெல்ட்ராமி இசையமைத்துள்ளார்.

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "THE NOVEMBER MAN (15)". British Board of Film Classification. September 17, 2014. Retrieved September 17, 2014.
  2. "The November Man - The Numbers". Retrieved 2014-08-31.
  3. "The November Man (2014) - Box Office Mojo". August 27, 2014. Retrieved September 28, 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_நவம்பர்_மேன்&oldid=2922936" இலிருந்து மீள்விக்கப்பட்டது