பிரிக் மேன்சன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரிக் மேன்சன்ஸ்
250px
திரையரங்கு வெளியீட்டு சுவரொட்டி
இயக்கம்காமில் தேலமர்ரே
தயாரிப்புலுக் பெசோன்
ரியான் Kavanaugh
துக்கேர் டூலீ
Christophe Lambert
நடிப்புபால் வாக்கர்
டேவிட் பெல்லி
விநியோகம்ரிலேட்டிவிட்டி மீடியா
வெளியீடுஏப்ரல் 25, 2014 (2014 -04-25)
மொழிஆங்கிலம்

பிரிக் மேன்சன்ஸ் (தமிழ்: முரட்டு சிங்கங்கள்) இது 2014ம் ஆண்டு வெளியான கனடா மற்றும் பிரான்ஸ் நாட்டு அதிரடி திரைப்படம். இந்த திரைப்படத்தை காமில் தேலமர்ரே இயக்க, பால் வாக்கர், டேவிட் பெல்லி மற்றும் RZA நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் 2004ம் ஆண்டு வெளியான பிரான்ஸ் நாட்டு District 13 என்ற திரைப்படத்தின் மறுதயாரிப்பாகும். இது பால் வாக்கர் ரின் கடைசி திரைப்படமாகும். இந்த திரைப்படம் ஏப்ரல் 25, 2014 வெளியானது.

நடிகர்கள்[தொகு]

வெளியீடு[தொகு]

இந்த திரைப்படத்தின் முன்னோட்டக்காட்சி பிப்ரவரி 13, 2014ம் ஆண்டு வெளியானது மற்றும் இந்த திரைப்படம் ஏப்ரல் 25, 2014 வெளியாகவுள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரிக்_மேன்சன்ஸ்&oldid=2905958" இருந்து மீள்விக்கப்பட்டது