த வுமன் இன் பிளாக்: ஏஞ்சல் ஒப் டெத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தி பிளாக் இன் வுமன்: ஏஞ்சல் ஒப் டெத்
The Woman in Black: Angel of Death
250px
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்டோம் ஹார்பர்
திரைக்கதைஜோன் ச்ரோகர்
நடிப்புHelen McCrory
ஜெரேமி இர்வின்
அட்ரியன் ரவலின்ஸ்
Ned Dennehy
ஒளிப்பதிவுஜார்ஜ் ஸ்டீல்
கலையகம்ஹம்மர் பிலிம் புரொடக்ஷன்ஸ்
பொழுதுபோக்கு ஒன்
விநியோகம்ரிலேட்டிவிட்டி மீடியா
வெளியீடுசனவரி 2, 2015 (2015-01-02)
ஓட்டம்98 நிமிடங்கள்
மொழிஆங்கிலம்
மொத்த வருவாய்$26,353,600 மில்லியன்[1]

தி பிளாக் இன் வுமன்: ஏஞ்சல் ஒப் டெத் இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை டோம் ஹார்பர் என்பவர் இயக்கியுள்ளார். ஜெரேமி இர்வின், அட்ரியன் ரவலின்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் 2015 ஆம் ஆண்டு, ஜனவரி 2ஆம் திகதி வெளியானது.

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Woman in Black 2: Angel of Death (2015)". Box Office Mojo. January 4, 2015 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]