ஆக்யுலஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒகிலுஸ்
வெளியீட்டு சுவரொட்டி
இயக்கம்Mike Flanagan
கதைஜெஃப் ஹோவர்ட்
நடிப்புKatee Sackhoff
கரேன் கில்லான்
ப்றேண்டன் தவைட்ஸ்
ரோரி காக்ரேன்
கலையகம்இன்ட்ரிபிட் பிக்சர்ஸ்
ப்ளூம் ஹவுஸ் புரொடக்சன்ஸ்
WWE ஸ்டுடியோஸ்
விநியோகம்ரிலேட்டிவிட்டி மீடியா
வெளியீடு2014-04-11
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்

ஒகிலுஸ் 2014ம் ஆண்டு வெளிவர இருக்கும் அமெரிக்க நாட்டு திகில் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை Mike Flanagan இயக்க Katee Sackhoff, கரேன் கில்லான், ப்றேண்டன் தவைட்ஸ் மற்றும் ரோரி காக்ரேன் நடித்துள்ளார்கள்.

வெளியீடு[தொகு]

இந்த திரைப்படம் ஏப்ரல் 11ம் திகதி 2014ம் ஆண்டு வெளியிடப்படவுள்ளது.

நடிகர்கள்[தொகு]

  • Katee Sackhoff
  • கரேன் கில்லான்
  • ப்றேண்டன் தவைட்ஸ்
  • ரோரி காக்ரேன்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்யுலஸ்&oldid=2918521" இலிருந்து மீள்விக்கப்பட்டது