மண்டேலா:லாங் வாக் டூ ஃபிரீடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மண்டேலே: லாங் வாக் டூ ஃபிரீடம் Mandela: Long Walk to Freedom
இயக்கம்ஜஸ்டின் சாட்விக்
தயாரிப்புஅனந்த் சிங்
ஜெஃப்ரி ஸ்கோல்
மொகமது கலஃப் அல்-மழுரௌயீ
மூலக்கதைநெல்சன் மண்டேலா எழுதிய லாங் வாக் டூ ஃபிரீடம் என்ற நூல்
திரைக்கதைவில்லியம் நிக்கல்சன்
இசைஅலெக்சு ஹெஃபஸ்
நடிப்புஇத்ரிஸ் எல்பா
நாவோமியெ ஹாரிஸ்
ஒளிப்பதிவுலோ கிராலே
படத்தொகுப்புரிக் ரசல்
கலையகம்இமெஜினேசன் அபு தாபி, பார்டிசிபண்ட் மீடியா
விநியோகம்தி வெயின்ஸ்டீன் கம்பனி
வெளியீடுசெப்டம்பர் 2013 (2013-09)(TIFF)
29 நவம்பர் 2013
ஓட்டம்146 நிமிடங்கள்
நாடுதென்னாப்பிரிக்கா
மொழிஆங்கிலம்

மண்டேலா:லாங் வாக் டூ ஃபீரிடம் என்ற இந்த திரைப்படத்தை ஜஸ்டின் சாட்விக் இயக்கினார். இது 2013 ஆம் ஆண்டு வெளியானது. தென்னாப்பிரிக்க போராளியான நெல்சன் மண்டேலா தன் வாழ்க்கை வரலாற்றை, “லாங் வாக் டூ ஃபிரீடம்” என்ற நூலாக எழுதினார். இதைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டது. இது கோவாவில் நடைபெற்ற 44வது சர்வதேச திரைப்பட விழாவில் இறுதியாகத் திரையிடப்பட்டது.

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]