கில் யுவர் டார்லிங்ஸ்
Appearance
கில் யுவர் டார்லிங்ஸ் Kill Your Darlings | |
---|---|
நடிப்பு |
|
விநியோகம் | சோனி பிக்சர்ஸ் கிளாசிக் |
வெளியீடு | சனவரி 18, 2013(சண்டேன்ஸ்) அக்டோபர் 16, 2013 (ஐக்கிய அமெரிக்கா) |
ஓட்டம் | 104 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
மொத்த வருவாய் | $1,686,065 |
கில் யுவர் டார்லிங்ஸ் (ஆங்கில மொழி: Kill Your Darlings) இது 2013ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய அமெரிக்க வாழ்க்கை வரலாற்று திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் டேனியல் ராட்க்ளிஃப், டேன் டிஹான், பென் போஸ்டர், மைக்கேல் சி. ஹால், ஜாக் ஹஸ்டன், ஜெனிபர் ஜேசன் லீ, எலிசபெத் ஓல்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.