டேன் டிஹான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டேன் டிஹான்
Dane DeHaan 2013.jpg
நவம்பர் 2013
பிறப்புடேன் வில்லியம் டிஹான்
பெப்ரவரி 6, 1986 ( 1986 -02-06) (அகவை 37)
அல்லேந்தோவ்ன், பென்சில்வேனியா, ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2008–அறிமுகம்
வாழ்க்கைத்
துணை
அன்னா வூட் (2012)

டேன் வில்லியம் டிஹான் (பிறப்பு: பிப்ரவரி 6, 1986) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர். இவர் எச்பிஓ தொலைக்காட்சியில் In Treatment என்ற தொடரில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார். இவர் Chronicle, கில் யுவர் டார்லிங்ஸ், தி அமேசிங் ஸ்பைடர்-மேன் 2 போன்ற சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

டேன் அல்லேந்தோவ்ன், பென்சில்வேனியாவில் பிறந்தார், இவரின் தந்தை, ஜெஃப், ஒரு கணினி நிரலாக்குநர் மற்றும் அவரது தாயார் சிந்தியா Boscia.

ஆதாரங்கள்[தொகு]

  • "Dane DeHaan biography". danedehaan.com. November 23, 2010 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேன்_டிஹான்&oldid=3247078" இருந்து மீள்விக்கப்பட்டது