சோனி பிக்சர்ஸ் கிளாசிக்
தோற்றம்
| வகை | பிரிவு of கொலம்பியா ட்ரைஸ்டார் மோஷன் பிக்சர் குரூப் |
|---|---|
| நிறுவுகை | ஹாலிவுட், லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடு (1992) |
| தலைமையகம் | நியூயார்க் நகரம், நியூ யோர்க் மாநிலம், அமெரிக்க ஐக்கிய நாடு |
| முதன்மை நபர்கள் | மைக்கேல் பார்க்கர், (இணை தலைவர்) டாம் பேர்னார்ட், (இணை தலைவர்) |
| தொழில்துறை | பொழுதுபோக்கு |
| உற்பத்திகள் | மோஷன் பிக்சர்ஸ் |
| உரிமையாளர்கள் | சோனி |
| பணியாளர் | 25 |
| தாய் நிறுவனம் | சோனி பிக்சர்ஸ் என்டேர்டைன்மென்ட் |
| இணையத்தளம் | sonyclassics.com |
சோனி பிக்சர்ஸ் கிளாசிக் (ஆங்கிலம்: Sony Pictures Classics) இது ஒரு அமெரிக்க நாட்டு பொழுதுபோக்கு நிறுவனமாகும். இந்த நிறுவனம் டிசம்பர் 1992ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இதன் தலைமையகம் நியூயார்க் நகரம், நியூ யோர்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்காவில் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் பல திரைப்படங்களை தயாரித்து உலகம் முழுவதும் விநியோகம் செய்கின்றது. இந்த நிறுவனத்தின் இணை தலைவர்களாக மைக்கேல் பார்க்கர் மற்றும் டாம் பேர்னார்ட் உள்ளார்கள்.