இஸ்டோக்கர்
தோற்றம்
| ஸ்டோக்கர் Stoker | |
|---|---|
திரைப்பட சுவரொட்டி | |
| இயக்கம் | பார்க் சான்-வூக் |
| கதை | வெண்ட்வொர்த் மில்லர் |
| வெளியீடு | சனவரி 20, 2013 |
| ஓட்டம் | 99 நிமிடங்கள் |
| நாடு | |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | $12 மில்லியன் |
| மொத்த வருவாய் | $12,077,441 |
ஸ்டோக்கர் (ஆங்கிலம்: Stoker) இது 2013ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய அமெரிக்க உளவியல் த்ரில்லர் திரைப்படம். இந்த திரைப்படத்தை வெண்ட்வொர்த் மில்லர் எழுதியுள்ளார், மற்றும் பார்க் சான்-வூக் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் ஜனவரி 20, 2013ஆம் ஆண்டு அமெரிக்காவில் வெளியானது.