உள்ளடக்கத்துக்குச் செல்

பார்க் சான்-வூக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பார்க் சான்-வூக்
Park Chan-wook
பிறப்புஆகத்து 23, 1963 (1963-08-23) (அகவை 61)
சியோல், தென் கொரியா
மற்ற பெயர்கள்Bakridamae (박리다매)
பணிதயாரிப்பாளர்
இயக்குநர்
திரைக்கதையாசிரியர்
முன்னாள் திரைப்படத் திறனாய்வு
செயற்பாட்டுக்
காலம்
1992–இன்று வரை
Korean name
Hangul
Hanja

பார்க் சான்-வூக் (ஆங்கில மொழி: Park Chan-wook) (பிறப்பு: ஆகஸ்ட் 23, 1963) இவர் ஒரு தென் கொரிய நாட்டு திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதையாசிரியர் ஆவார். இவர் திர்ஸ்ட், இஸ்டோக்கர் போன்ற பல திரைப்படங்களை தயாரித்து மற்றும் இயக்கியுள்ளார்.[1][2][3]

வெளி இணைப்புகள்

[தொகு]


மேற்கோள்கள்

[தொகு]
  1. Chee, Alexander (16 October 2017). "Park Chan-wook, the Man Who Put Korean Cinema on the Map". The New York Times இம் மூலத்தில் இருந்து 1 April 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190401080942/https://www.nytimes.com/2017/10/16/t-magazine/park-chan-wook.html. 
  2. "Watch: Bold, Beautiful 7-Minute Supercut Tribute To The Films Of Park Chan-Wook". Indiewire.com. 25 August 2015. Archived from the original on 12 March 2017. பார்க்கப்பட்ட நாள் 10 March 2017.
  3. "Cannes 09: Park Chan-Wook's 'Thirst' Is An Absurdist Treat That Becomes Muddled; Overstays Its Welcome". Theplaylist.net. Archived from the original on 12 March 2017. பார்க்கப்பட்ட நாள் 10 March 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்க்_சான்-வூக்&oldid=4163182" இலிருந்து மீள்விக்கப்பட்டது