வெண்ட்வொர்த் மில்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வெண்ட்வொர்த் மில்லர்
பிறப்புவெண்ட்வொர்த் ஏர்ல் மில்லர் III
சூன் 2, 1972 ( 1972 -06-02) (அகவை 47)
Chipping Norton, ஆக்ஸ்போர்ட், இங்கிலாந்து
இருப்பிடம்லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்
பணிநடிகர், மாடல், திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1998–தற்சமயம்

வெண்ட்வொர்த் ஏர்ல் மில்லர் III (பிறப்பு: ஜூன் 2, 1972) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், விளம்பர நடிகர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதையாசிரியர். இவர் பிரிசன் பிரேக் என்ற தொடரில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார். இந்த தொடரில் நடித்ததற்காக கோல்டன் குளோப் விருது க்காக பரிந்துரை செய்யப்பட்டார். இவர் அண்டர்வேர்ல்ட், ரெசிடென்ட் ஈவில்: ஆப்டர்லைப், ரெசிடென்ட் ஈவில் 5 போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

திரைக்கதை[தொகு]

திரைக்கதை
ஆண்டு திரைப்படம் குறிப்புகள்
2013 ஸ்டோக்கர் இணை தயாரிப்பாளர்

வெளி இணைப்புகள்[தொகு]