ரெசிடென்ட் ஈவில் 5

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரெசிடென்ட் ஈவில் 5
Resident Evil: Retribution
திரைப்பட சுவரொட்டி
இயக்குனர் பவுல் டபிள்யூ. எஸ். ஆண்டர்சன்
கதை பவுல் டபிள்யூ. எஸ். ஆண்டர்சன்
கதைசொல்லி மில்லா ஜோவோவிச்
நடிப்பு மில்லா ஜோவோவிச்
மிச்செல் ரோட்ரிக்வெஸ்
கொலின் சல்மோன்
ஷாவ்ன் ரோபர்ட்ஸ்
வெண்ட்வொர்த் மில்லர்
படத்தொகுப்பு நிவென் ஹோவி
வெளியீடு செப்டம்பர் 14, 2012 (2012-09-14)
கால நீளம் 96 நிமிடங்கள்
நாடு அமெரிக்க ஐக்கிய நாடு
கனடா
ஜேர்மனி
மொழி ஆங்கிலம்
ஆக்கச்செலவு $65 மில்லியன்[1]
மொத்த வருவாய் $240,159,255[2]

ரெசிடென்ட் ஈவில்: 5 இது 2012ஆம் ஆண்டு திரைக்கு வந்த ஜேர்மனி-கனடா-அமெரிக்கா நாட்டு அறிவியல் திகில் திரைப்படம் ஆகும்.

மேற்கோள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெசிடென்ட்_ஈவில்_5&oldid=2730029" இருந்து மீள்விக்கப்பட்டது