மில்லா ஜோவோவிச்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மில்லா ஜோவோவிச்
Milla Jovovich 2013.jpg
பிறப்புதிசம்பர் 17, 1975 (1975-12-17) (அகவை 46)
கீவ்
உக்ரேனிய சோவியத் சோசலிச குடியரசு
சோவியத் ஒன்றியம்
தேசியம்அமெரிக்கன்
பணிநடிகை
விளம்பர நடிகை
இசையமைப்பாளர்
ஆடை வடிவமைப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1985–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
  • ஷாவ்ன் ஆண்ட்ரூஸ்
    (தி. 1992; ann. 1992)
  • லூக் பெஸ்ஸன்
    (தி. 1997; ம.மு. 1999)
  • பவுல் டபிள்யூ. எஸ். ஆண்டர்சன்
    (தி. 2009)
பிள்ளைகள்1
வலைத்தளம்
millaj.com

மில்லா ஜோவோவிச் (ஆங்கில மொழி: Milla Jovovich) (பிறப்பு: திசம்பர் 17, 1975) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை, இசையமைப்பாளர், ஆடை வடிவமைப்பாளர் மற்றும் விளம்பர நடிகை ஆவார். இவர் ரெசிடென்ட் ஈவில் என்ற திரைப்பட தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பென்ற நடிகை ஆனார்.

இவர் நடித்த சில திரைப்படங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மில்லா_ஜோவோவிச்&oldid=3596589" இருந்து மீள்விக்கப்பட்டது