ரெசிடென்ட் ஈவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரெசிடென்ட் ஈவில்
Resident Evil
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்பவுல் டபிள்யூ. எஸ். ஆண்டர்சன்
கதைபவுல் டபிள்யூ. எஸ். ஆண்டர்சன்
கதைசொல்லிஜேசன் ஐசக்ஸ்
இசைமார்கோ பெல்ற்றமி
மர்லின் மேன்சன்
நடிப்புமில்லா ஜோவோவிச்
மிச்செல் ரோட்ரிக்வெஸ்
எரிக் மபியுஸ்
ஜமேஸ் புறேபாய்
மார்டின் சர்வேஸ்
கொலின் சல்மோன்
ஜோசப் மே
ஜேசன் ஐசக்ஸ்
ஸ்டீபன் பில்லிங்டன்
ஒளிப்பதிவுடேவிட் ஜோன்சன்
படத்தொகுப்புஅலெக்சாண்டர் பெர்னர்
விநியோகம்கான்ஸ்டன்டின் பிலிம் (ஜேர்மனி)
பாத்தே (இங்கிலாந்து)
Metropolitan Filmexport (பிரான்ஸ்)
ஸ்க்ரீன் ஜெம்ஸ் (அமெரிக்கா)
வெளியீடுமார்ச்சு 15, 2002 (2002-03-15)(US)
மார்ச்சு 21, 2002 (ஜேர்மனி)
ஏப்ரல் 3, 2002 (பிரான்ஸ்)
சூலை 12, 2002 (இங்கிலாந்து)
ஓட்டம்100 நிமிடங்கள்[1]
நாடுஜேர்மனி)[2][3]
இங்கிலாந்து[2][3]
France[2]
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$33 மில்லியன்[4]
மொத்த வருவாய்$102,441,078[4]

ரெசிடென்ட் ஈவில் இது 2002ஆம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு அறிவியல் திகில் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை பவுல் டபிள்யூ. எஸ். ஆண்டர்சன் என்பவர் எழுதி மற்றும் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் 1996ஆம் ஆண்டு வெளியான ரெசிடென்ட் ஈவில் என்ற விடியோ விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக மில்லா ஜோவோவிச் நடித்துள்ளார்கள்.

நடிகர்கள்[தொகு]

தமிழில்[தொகு]

இந்த திரைப்படம் தமிழ் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.

மேற்கோள்[தொகு]

  1. "RESIDENT EVIL (15)". British Board of Film Classification (2002-03-13). பார்த்த நாள் 2013-04-14.
  2. 2.0 2.1 2.2 "Resident Evil". British Film Institute. பார்த்த நாள் September 29, 2012.
  3. 3.0 3.1 Foundas, Scott (March 10, 2002). "Resident Evil". Variety. பார்த்த நாள் September 29, 2012.
  4. 4.0 4.1 "Resident Evil". பாக்சு ஆபிசு மோசோ. Amazon.com. பார்த்த நாள் 2014-07-13.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெசிடென்ட்_ஈவில்&oldid=2905921" இருந்து மீள்விக்கப்பட்டது