எரிக் மபியுஸ்
Appearance
எரிக் மபியுஸ் | |
---|---|
பிறப்பு | எரிக் ஹாரி திமோதி மபியுஸ் ஏப்ரல் 21, 1971 ஹாரிஸ்பர்க் அமெரிக்க ஐக்கிய நாடு |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1995–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | ஐவி ஷெர்மன் (தி. 2006) |
பிள்ளைகள் | 2 |
எரிக் மபியுஸ் (ஆங்கில மொழி: Eric Mabius) (பிறப்பு: ஏப்ரல் 21, 1971) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் ரெசிடென்ட் ஈவில் போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.