உள்ளடக்கத்துக்குச் செல்

ரெசிடென்ட் ஈவில்: எக்ஸ்டின்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரெசிடென்ட் ஈவில்: எக்ஸ்டின்சன்
Resident Evil: Extinction
250px
திரைப்பட சுவரொட்டி
கதைபவுல் டபிள்யூ. எஸ். ஆண்டர்சன்
கதைசொல்லிமில்லா ஜோவோவிச்
நடிப்புமில்லா ஜோவோவிச்
அலி லார்டேர்
ஸ்பென்சர் லோக்கே
ஒளிப்பதிவுடேவிட் ஜோன்சன்
படத்தொகுப்புநிவென் ஹோவி
வெளியீடுசெப்டம்பர் 20, 2007 (2007-09-20)(ரஷ்யா)
செப்டம்பர் 21, 2007 (இங்கிலாந்து-கனடா)
அக்டோபர் 12, 2007 (ஐக்கிய இராச்சியம்)
ஓட்டம்94 minutes
நாடுஐக்கிய இராச்சியம்
கனடா[1]
அமெரிக்க ஐக்கிய நாடு
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$45 மில்லியன்
மொத்த வருவாய்$147,717,833

ரெசிடென்ட் ஈவில்: எக்ஸ்டின்சன் இது 2007ஆம் ஆண்டு திரைக்கு வந்த இங்கிலாந்து-கனடா-அமெரிக்க நாட்டு அறிவியல் திகில் திரைப்படம் ஆகும். இது 2004ஆம் ஆண்டு வெளியான ரெசிடென்ட் ஈவில்: அபொகாலிப்ஸ் என்ற திரைப்பட தொடரின் 3ஆம் பாகம் ஆகும்.

மேற்கோள்[தொகு]

  1. Leydon, Joe (September 21, 2007). "Resident Evil: Extinction Review". Variety (Reed Business Information). http://www.variety.com/review/VE1117934818. பார்த்த நாள்: ஆகஸ்ட் 1, 2011. 

வெளி இணைப்புகள்[தொகு]